மயிலாப்பூர்: நடிகர் சங்க உறுப்பினர்கள் குறித்து தவறாக பேசினால் கடும் நடவடிக்கை - காமராஜர் அரங்கத்தில் நடந்த பொதுக்குழுவில் தீர்மானம்
நடிகர் சங்கத்தின் 69 வது பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது இதில் நடிகர் விஷால் கார்த்திக் நாசர் உள்ளிட்டோர் தலைமை தாங்கினார் இந்த நிலையில் நடிகர் சங்க உறுப்பினர்கள் குறித்து தவறாக பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது