தேன்கனிகோட்டை: கெலமங்கலத்தில் உள்ள SRM திருமணம் மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்ற நிலையில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று மனுக்களை வழங்கினர்
கெலமங்கலத்தில் உள்ள எஸ்ஆர்எம் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டம் நடைபெற்றது.. திருமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்டு ஒன்றாவது வார்டு முதல் எட்டாவது வார்டு வரை உள்ள பகுதி மக்கள் மகளிர் உரிமைத் தொகை ஆதார் அட்டையில் பெயர் சேர்த்தும் நீக்கும் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்காக அரசு திட்டங்கள் பெரும் வகையில் இந்த முகாமில் கோரிக்கை மனுக்களை வழங்கினர்