ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணத்தில் பத்திரப்பதிவு செய்த பணத்தை கொடுக்காமல் எடுத்துக்கொண்டு ஓடிய நான்கு பேர் கைது
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகில் உள்ள சாவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் இவரது மகன் சண்முகவேல் இவருக்கும் விழுப்புரம் ஜனகராஜ் நகரை சேர்ந்த பொற்கொல்லர் ராமலிங்கம் மகன் குமார் (வயது 45) என்பவருக்கும் ராசி கற்கள் மோதிரம் செய்து விற்பனை செய்வது மூலமாக பழக்கம் ஏற்பட்டு, சண்முகவேல், குமாரிடம் 23 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். அதற்கு ஈடாக தன்னுடைய 23 சென்ட் சொந்த நிலத்தை குமாருக்கு கிரையமா