வெம்பக்கோட்டை: சுண்டங்குளம் பகுதியில் சொகுசுகார் மீது கிராவல் மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி மோதி விபத்து
வெம்பக்கோட்டையில் இருந்து ஆலங்குளம் செல்லும் சாலையில் சுண்டங்குளம் பகுதியில் சொகுஸ்கார் மீது எதிரே வந்த கிராவல் மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் கார் சாலையில் அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது அப்பளம் போல் நொறுங்கிய கார் இருந்த டெல்லி இஸ்ரேல் பணியாற்றி ஓய்வு பெற்ற ஜெயமணி அவருடைய மனைவி ஜீவ ஒலி ஆகியோரும் சிறிய காயத்துடன் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர் இந்த விபத்து குறித்து ஆலங்குளம் போலீசார்