உலக சாதனை சிலம்பம் சுற்றும் நிகழ்வில் திண்டுக்கல், மதுரை, ஈரோடு, வேலூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 110 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். யுனிவர்சல் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட் செயல் அதிகாரி முன்னிலையில் மாணவ மாணவிகள் சிலம்பத்தைச் சுற்றினர் ஒற்றைச் சுவடு. இரட்டை வீச்சு .வளரி உள்ளிட்டவைகள் அடங்கிய முதல் சுற்று மூன்றரை மணி நேரமும். இரண்டாவது சுற்று 2 1/2 மணி நேரமும் நடைபெற்றது.