உளுந்தூர்பேட்டை: பு.மாம்பாக்கம் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது இரு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மோதிக்கொண்டதால் பரபரப்பு
Ulundurpettai, Kallakurichi | Aug 31, 2025
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பு.மாம்பாக்கம் கிராமத்தில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம் சென்றது. அப்போது...