காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பெய்த கன மழை காரணமாக பாலாறு மற்றும் செய்யாறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு தற்போது சென்று கொண்டிருக்கிறது. தற்போது சனி ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் ஆற்றில் குளிக்க வரும் நிலையில் காவல்துறை பலமுறை எச்சரித்து வருகிறது.இந்நிலையில் பூந்தமல்லியை சேர்ந்த பள்ளி நண்பர்கள் 10 பேர் காஞ்சிபுரம் ஓரிக்கை பாலாற்றில் போட்டோஷூட் மாலை 4 மணிக்கு எடுக்க வந்துள்ளனர். அவர்களுள் மாங்காடு பகுதியை சேர்ந்த முதலாம் ஆண்ட