திருச்சி: அதிமுக சார்பில்
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் எடத்தெரு பகுதியில் நடந்தது
பேரறிஞர் அண்ணா 117 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் எடத்தெரு அண்ணா சிலை அருகே இன்று நடைபெற்றது இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வி ராமஜெயம் உள்ளிட்ட பல சிறப்புரை ஆற்றினர்.