திருவெண்ணைநல்லூர்: மடப்பட்டு சாலையில் குட்கா விற்பனை செய்யப்பட்ட நபர் கைது
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே மடப்பட்டு பகுதியில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருவெண்ணைநல்லூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அப்போது இன்று காலை 10 மணி அளவில் சிவராமன் என்பவர் பெட்டிக்கடையில் குட்கா விற்பனையில் ஈடுபடுவதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது தகவல் அடிப்படையில் பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது அப்போது ப