கொடைக்கானல் ஆனந்தகிரியை சேர்ந்த சந்தியா இவரின் மகன் கழுத்தில் அணிந்திருந்த 1.1/2 தங்கச் செயினை தவறவிட்டார்.இது குறித்து கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார் போலீசார் தங்க செயினை தேடிக் கொண்டிருந்த போது அப்பகுதியில் உள்ள நபர் கீழே கிடந்த செயினை எடுத்து வந்து போலீசாரிடம் ஒப்படைத்தார். விசாரணை செய்து உரியவரிடம் தங்க செயினை ஒப்படைத்தனர்