கோவை தெற்கு: டாடாபாத் பகுதியில் மின் ஊழியர் மத்திய அமைப்பினர் (CITU) சாலை மறியல் போராட்டம்
கோவை டாடாபாத் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் (CITU) 30க்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை 11 மணியளவில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். மறியலில் ஈடுபட்டதை தொடர்ந்து அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்