வாணியம்பாடி: பழமை வாய்ந்த நவகிரக சிலைகள் கொடையாஞ்சி பாலாற்றில் கண்டெடுப்பு - வருவாய்த்துறையினர் விசாரணை
Vaniyambadi, Tirupathur | Aug 25, 2025
வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி பாலாற்றில் முள், செடிகள் அதிகம் நிறைந்த இடத்தில் இன்று காலை நவகிரக எட்டுசிலைகள்...