ஓசூர்: மத்திகிரியில் ₹1,27,576/- ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் கடத்தி வந்த வாகனத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர்
மத்திகிரியில் ₹1,27,576/- ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் கடத்தி வந்த வாகனத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் கிருஷ்ணகிரி மாவட்டம்மத்திகிரி காவல் நிலைய பகுதியில் போலீசார் TVS சோதனை சாவடியில் வாகனம் தணிக்கை செய்து கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த வாகனம் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்ததை பார்த்து அசம்பாவிதம் நிகழாமல் இருக்க வாகனத்தை நிறுத்த சொல்லி சென்ற வாகனத்தை நிறுத்திவிட்டு ஓட்டுனர் தப்பி ஓடினார்