தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரண ம் வழங்கிட தமிழக அரசு டிஜிட்டல் முறையில் கணக்கெடுப்பு நடத்திட ஆனையிட்டு தற்போது கணக்கீடு நடைபெற்று வருகிறது
டிஜிட்டல் அளவிடு முறையை கைவிட்டு பழையபடி வருவாய் துறை மற்றும் வேளான் துறை அதிகாரிகள் மூலம் கணக்கீடு செய்ய வேண்டும் என வலியுறித்தி அமைதியான முறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது