தோவாளை: இறச்சகுளம் பகுதியில் ஆட்டோவில் சேதப்படுத்திய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு
இறச்சகுளம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் இவரது மனைவி திஷா விக்னேஷ் அவரது தம்பி தமிழரசனுக்கும் இந்திரா காலனி சேர்ந்த கமலேஷ் சுனில் மட்டும் ஆகாஷ் ஆகியிருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது சம்பவத்தன்று முன்பிரோதம் காரணமாக விக்னேஷின் ஆட்டோவை கமலேஷ் சுனில் மட்டும் ஆகாஷ் ஆகியோர் சேதப்படுத்தினார் இது குறித்த புகாரில் மூன்று பேர் மீதும் இன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது