செட்டியபட்டி ஊராட்சி, வேளாங்கண்ணி புரத்திலிருந்து செட்டியபட்டி, எல்லப்பட்டி, வெள்ளோடு, அண்ணாமலையார் மில், தோமையார்புரம், பேகம்பூர் வழியாக திண்டுக்கல் காமராஜர் பேரூந்து நிலையத்திற்கும், முன்னிலைக்கோட்டை ஊராட்சி ஆரியநல்லூரிலிருந்து வெள்ளோடு பிரிவு, பார்வதி காலேஜ், மற்றும் பேகம்பூர் வழியாக திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையம் வரை சிற்றுந்து வசதி செய்துகொடுக்க உத்திரவிட்டதன்பேரில், சிற்றுந்துகள் தொடக்கவிழா செட்டியபட்டி மற்றும் ஆரியநல்லூரில் நடைபெற்றது