மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்ட அறிஞர் அண்ணா பட்டு வளாகம் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்கள் புனரமைக்கப்பட்ட அண்ணா பட்டு வளாகத்தினை பார்வையிட்டார்இந்நிகழ்வில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர். காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்