சூளகிரி: தேவசானப்பள்ளியில் மாட்டு கொட்டகையில் வைத்திருந்த நாட்டு வெடியில் நெருப்பு விழுந்து விபத்து : கணவன், மனைவி உட்பட 4 பேர் படுகாயம்
மாட்டு கொட்டகையில் வைத்திருந்த நாட்டு வெடியில் நெருப்பு விழுந்து விபத்து : கணவன், மனைவி உட்பட 4 பேர் படுகாயம் ஓசூர் அருகே உத்தனப்பள்ளி அடுத்துள்ள தேவசானப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பெரியசாமி (40) இவர் வீட்டின் பின்புறம் உள்ள மாட்டு கொட்டகையில் நாட்டு வெடி வைத்திருந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் இன்று பெரியசாமியின் அண்ணன் வெங்கடேஷ் என்பவரது மகன் சரண் (13) மாட்டு கொட்டகைக்கு அருகில் இ