திண்டிவனம்: தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாசை திடீர் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் இன்று காலை 10 மணி அளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களை திடீரென சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அவரது சகோதரர் தனியார் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் ராதாகிருஷ்ணனின் சந்தித்து மகனின் திருமண அழைப்பிதழை ராமதாஸ் க்கு வழங்கி சந்தித்து பேசி உள்ளார் இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரமாக ஈடுபட்டதாக கு