வாலாஜாபாத்: பேரூராட்சிக்குட்பட்ட மசூதியில் அதிமுக காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு
Walajabad, Kancheepuram | Apr 13, 2024
வாலாஜாபாத் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள சுன்னத் வல் ஜமாஅத் மசூதியில் தொழுகை முடிந்து வெளியே வந்த 300க்கும்...