Public App Logo
Profile Picture

Kancheepuram City News

@firstnews.com
323068Followers
33Following
காஞ்சிபுரம்: சாலவாக்கம் ஒன்றியத்துக்குட்பட்ட சித்தனக்காவூர், கிளக்காடி பகுதிகளில் திமுக காஞ்சி வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு
வாலாஜாபாத்: பேரூராட்சிக்குட்பட்ட மசூதியில் அதிமுக காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு
காஞ்சிபுரம்: சாலவாக்கம் ஒன்றியத்துக்குட்பட்ட கலியப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காஞ்சி திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு
காஞ்சிபுரம்: விப்பேடு ஊராட்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சிறுவேடல் G.செல்வம் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிப்பு
காஞ்சிபுரம்: பங்குனி கிருத்திகை முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் பக்தர்கள் ஏராளமானோர் குவிந்தனர்‌
ஸ்ரீபெரும்புதூர்: சேந்தமங்கலம் சந்தவேலூர்  வல்லம்-வடகால் பகுதிகளில் முன்னாள் எம்எல்ஏ கே.பழனி தலைமையில் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பில் முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வம் அவர்களை ஆதரித்து ஆனம்பாக்கம் ஊராட்சியில் திமுக சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார் அந்த கிராம
ஸ்ரீபெரும்புதூர்: பிள்ளைப்பாக்கம் ஊராட்சியில் முன்னாள் Mla மதனந்தபுரம் பழனி அவர்கள் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி வெங்கடேசன் அவர்கள் தீவிர வாக்குசேகரிப்பு
காஞ்சிபுரம்: ஏகாம்பரபுரத்தில் பிரபல சோழன் தனியார் பள்ளியில் 29 ஆம்ஆண்டுபள்ளிஆண்டுவிழா - விமர்சையாக நடந்ததில் பல்வேறு கலைநிகழ்வுகள்2000- க்கும்மேற்பட்டோர் பங்கேற்பு
ஸ்ரீபெரும்புதூர்: கொளத்தூர் உள்ளிட்ட ஊராட்சி களில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தேர்தல்பிரச்சாரம்- சிறுவர்கள் சிலம்பம்சுழற்றியும், பெண்கள் ஆரத்திஎடுத்தும் உற்சாகவரவேற்பு
காஞ்சிபுரம்: பேரூராட்சி மார்க்கெட் ,ராஜவீதி பகுதிகளில் பேரூராட்சி செயலாளர் மார்க்கெட் அரிக்குமார் ஏற்பாட்டில்அதிமுக கழக அமைப்பு செயலாளர் தீவிரவாக்கு சேகரிப்பு
காஞ்சிபுரம்: காந்திசாலை SBK INN உணவகமருகே பாமக காஞ்சிபுரம் தனி பாராளுமன்ற  தொகுதிதேர்தல்அலுவலகத்தை முன்னாள் பாமக  சட்டமன்ற உறுப்பினர் திறப்பு.
காஞ்சிபுரம்: திம்மமுத்திரம் ஊராட்சியில் காஞ்சிபுரம் தனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருக்கு ஒன்றிய செயலாளர் P.M.குமார் தலைமையில் வாக்கு சேகரிப்பு
வாலாஜாபாத்: கருக்குபேட்டை பகுதியில் திமுக மாவட்ட செயலாளர் முன்னிலையில் ஒன்றிய செயலாளர் பி.சேகர் அவர்கள் ஏற்பாட்டில் திமுக பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம்: காவந்தண்டலம் ஊராட்சி வயலூர் கிராமத்தில் அதிமுக காஞ்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் களக்காட்டூர் ராஜ் தலைமயில் அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு
காஞ்சிபுரம்: வில்லிவளம்,பெண்டை,முத்தியால் பேட்டை ஊராட்சிகளில் நேற்று பாமகவேட்பாளர் ஜோதி வெங்கடேசன் அவர்களுக்கு ஒன்றிய செயலாளர் ராவணன் ஏற்பாட்டில் உற்சாக வரவேற்பு
காஞ்சிபுரம்: சங்கராபுரம் பகுதியில் பாமக கிளை செயலாளர் முனியாண்டி ஏற்பாட்டில் நேற்று 
பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசன் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு
காஞ்சிபுரம்: உள்ளாவூரில் மாவட்ட செயலாளர் தலைமையில் அதிமுக காஞ்சி தனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருக்கு தீவிர வாக்கு சேகரிப்பு
வாலாஜாபாத்: தென்னேரி கிராமத்தில் அதிமுக வேட்பாளர் ராஜசேகருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு
ஸ்ரீபெரும்புதூர்: சோமங்கலம் அருகே மேட்டூ்ர்  பகுதியில் தொழிற்சாலையில் 
தீ விபத்து - 10லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம்.
வாலாஜாபாத்: புத்தகரம்,வில்லிவளம்,கீழ்ஒட்டி வாக்கம், பூசிவாக்கம், கிதிரிப்பேட்டை பகுதிகளில் அதிமுக காஞ்சிபுரம் தனி நாடாளுமன்ற வேட்பாளருக்கு தீவிரவாக்கு சேகரிப்பு
காஞ்சிபுரம்: ஆட்டுபுத்தூர் கிராமத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசன் அவர்கள் வாக்கு சேகரிப்பில் மதுவிலக்கு அமல் படுத்துவதாக உறுதி அளித்தார்
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே மன்னூர் பகுதியில் கட்டையால் அடித்து சரித்திர பதிவேடு குற்றவாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் 
நேற்று பரபரப்பு
காஞ்சிபுரம்: வெங்காடு கிராமத்தில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்காடு உலகநாதன் அவர்கள் பிறந்த நாள்விழா-வீரவால்வழங்கி கே க் வெட்டிநேற்றுகொண்டாட்டம்
காஞ்சிபுரம்: காமாட்சி நகர் & திருகாளிமேடு பகுதிகளில் அதிமுக மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் அவர்கள் தலைமையில் இரட்டை இலை சின்னத்திற்கு நேற்று தீவிரவாக்கு சேகரிப்பு