திருவொற்றியூர்: திருவொற்றியூர் டயர் கம்பெனி ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய உண்ணாவிரதம் இருந்தனர் அவர்களுக்கு பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்த திருமாவளவன்
Tiruvottiyur, Chennai | Sep 6, 2025
திருவொற்றியூர் எம்ஆர்எப் டயர் கம்பெனியில் பணிபுரியும் பயிற்சியாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி ஒரு நாள் அடையாளம்...