தமிழக முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் இதன் தொடர்ச்சியாக திண்டுக்கல் மாவட்டத்தில் 11வது வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் 17 ஆயிரம் பேருக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் தொடக்க நிகழ்ச்சி ஆத்தூர் தொகுதி சித்தையன் கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.