காஞ்சிபுரம்: காந்தி சாலையில் காமாட்சி கோ ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனையை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி துவக்கி வைத்தார்
காஞ்சிபுரம் காமாட்சி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2025 சிறப்பு விற்பனையை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்கள். உடன் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி. எம்.பி.எழிலரசன், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை அரசு முதன்மை செயலாளர் திருமதி.வி.அமுதவல்லி, இ.ஆ.ப., கைத்தறி துறை இயக்குநர் திருமதி.மகேஸ்வரி ரவிக்கு