மானூர்: நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த சொக்கநாச்சியார்புரம் பகுதியை சேர்ந்த நபர் கைது
Manur, Tirunelveli | Aug 16, 2025
கடந்த 2023 ஆம் வருடம் அடிதடி வழக்கில் ஈடுபட்ட சொக்கநாச்சியார்புரத்தை சேர்ந்த செல்லத்துரை என்பவர் கைது செய்யப்பட்டு...