சேலம்: முதலமைச்சர் மேட்டூர் அணையின் 12ஆம் தேதி திறந்து வைக்கிறார் ஒரு லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவி .. திமுக அலுவலகத்தில் அமைச்சர் ராஜேந்திரன் தகவல்
Salem, Salem | Jun 9, 2025 சேலம் மாவட்டம் திமுக அலுவலகத்தில் அமைச்சர் ராஜேந்திரன் செய்தி அவர்களுக்கு பேட்டி அளித்தார் பேட்டியில் அவர் கூறும் போது தமிழக முதலமைச்சர் வருகின்ற 12 ஆம் தேதி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைக்க உள்ளார் தொடர்ந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளதாக தெரிவித்தார்