திருத்தணி: எலக்ட்ரிக்கல் பைக் ஷோரூமை
அடித்து நொறுக்கிய போதை நபரால் பரபரப்பு
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள எலக்ட்ரிகல் பைக் ஷோரூமுக்கு வந்த அதே பகுதியை சார்ந்த மணிகண்டன் என்பவர் மது போதையில் சென்று சிகரெட் பிடித்துள்ளார்,கடையில் சிகரெட் பிடிக்க கூடாது வெளியே போ என கடையின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார், அந்த நபர் அது போதையில் ஷோரூம் கண்ணாடி வாகனங்களை அடைத்து நொறுக்கி சோடா பாட்டில் எடுத்து அடித்ததில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது போலீசார் அவரை பிடித்து சென்றனர்