வேப்பந்தட்டை: மீண்டும் மீண்டும் வெறி நாய்கள் அட்டகாசம் -
வெங்கலத்தில் 10 ஆடுகளை கடித்துக் கொன்ற பரிதாபம்
Veppanthattai, Perambalur | Aug 19, 2025
வேப்பந்தட்டை தாலுகா வெஙைகலத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி விவசாயி, இவரது வயலில் பட்டியில் கட்டி வைத்திருந்த 10 ஆடுகளை...