தேனி: அல்லிநகரம் இந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது
Theni, Theni | Sep 14, 2025 தேனி அருகே அல்லி நகரத்தில் உள்ள இந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைமை அலுவலகத்தில் செயற்குழு உறுப்பினர் சக்திவேல் தலைமையில் நகர அமைப்பாளர் கணக்கு பாண்டி முன்னிலையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது நிறுவனத் தலைவர் பொன் ரவி வழிகாட்டிட கூட்டத்தில் வரும் 28ஆம் தேதி வீரபாண்டி அம்மையப்பர் மண்டபத்தில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடத்துவது உள்ளிட்ட பல தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன