வாலாஜாபாத்: இலுப்பப்பட்டு ஊராட்சியில் காந்தி ஜெயந்தி சிறப்பு கிராமசபை கூட்டத்தில் காஞ்சிபுரம் எம்பி எம்.எல்.ஏ பங்கேற்பு
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட இலுப்பப்பட்டு ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு இன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கா செல்வம் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் ஆகியோர் பங்கேற்று  கோரிக்கை மனுக்களை பெற்றனர் மேலும் இந்நிகழ்வில் ஒன்றிய குழு தலைவர் ஆர் கே தேவேந்திரன் ஒன்றிய கழக செயலாளர் படு நெல்லி பாபு