திருவள்ளூர்: புலியூர் கண்டிகையில் இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது,
திருவள்ளுர் மாவட்டம் தாமரைப்பாக்கம் அடுத்த புலியூர் கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (25) நேற்று இரவு வீட்டுக்கு அருகே உள்ள ஒதுக்குப்புறமான இடத்தில் நண்பர்களுடன் மது அருந்தி உள்ளதாக கூறப்படுகிறது இந்த நிலையில் நேற்று காலை பிணமாக அருண் குமார் இருந்துள்ளார் , இது தொடர்பாக உங்கள் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,