திருவள்ளூர்: தனது நிலத்தில் மதுபானம் அருந்தி ரகளையில் ஈடுபட்டவர்களை தட்டி கேட்ட  வழக்கறிஞர்  மீது தாக்குதல்
திருவள்ளூர் முகமது அலி தெருவை சேர்ந்தவர் வழக்கறிஞர் கல்யாணசுந்தரம்  இவர் திருவள்ளுர் ஜெயாநகரில் உள்ள தனது   லேஅவுட்டில் நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் மது அருந்திவிட்டு சத்தம் போடுவதாக தகவல் வந்துள்ளது அங்கு சென்ற அவரை நான்கு பேர் தாக்குதல் நடத்தி அவர் கார் கண்ணாடியை உடைத்தனர்,  தாக்குதல் நடத்திய ஜெய நகர் பகுதியைச் சேர்ந்த ஜானி -24 என்பவரை  போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்,