முசிறி: முசிறி அருகே கோழி பண்ணையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்
திருச்சி மாவட்டம் முசிறி தாலுக்கா பெரமங்கலம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மலர்கொடி இவரது கணவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார் இதனால் இவர்களது மகன் ஹரிஷ் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது இதனால் மதுவுக்கும் அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் சம்பவத்தன்று பெரமங்கலம் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.