திண்டுக்கல் கிழக்கு: மேட்டுப்பட்டி 42 வது வார்டு பகுதியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கி கௌரவித்தனர்
திண்டுக்கல் மேட்டுப்பட்டி 42வது வார்டு மாமன்ற உறுப்பினர் தெரசா மேரி அருண், வார்டு செயலாளர் பெஞ்சமின் பிரிட்டோ ஆகியோர் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்களை வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். இந்நிகழ்வில் மேற்கு பகுதி திமுக இளைஞரணி அமைப்பாளர் டேனிக்கிளைமண்ட் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.