ஈரோடு: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஐஏஎஸ் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தார்
Erode, Erode | Sep 12, 2025
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணியில் தமிழக ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் 39 ஆவது அமைப்பு தினத்தை...