உளுந்தூர்பேட்டை: செங்குறிச்சி சுங்கச்சாவடி அருகே சாலையோர விளம்பர பலகை மீது கார் மோதியதில் கணவன் கண்ணெதிரே மனைவி உயிரிழப்பு
Ulundurpettai, Kallakurichi | Sep 5, 2025
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜன் இன்று தனது மனைவி குமுதாவுடன் காரில் சென்னையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்று...