நாமக்கல்: ஆட்சியர் அலுவலகத்தில் குமாரபாளையத்தில் வரும் 27 ம் தேதி நடைபெறும் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொள்ள ஆட்சியர் அழைப்பு
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் குமாரபாளையத்தில் வரும் 27ஆம் தேதி மாபெரும் நெகழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் முகாமில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் துர்காமூர்த்தி அழைப்பு விடுத்துள்ளார்