திண்டுக்கல் மேற்கு: திண்டுக்கல்லில் 4 அரிசி வியாபாரிகளிடம் நூதன முறையில் ஏமாற்றி ரூ.7,20,800 மோசடி செய்த நபர் கைது
வேடசந்தூரில் அரிசி கடை வைத்திருக்கும் திண்டுக்கல், அடியனூத்தை சேர்ந்த சையது முகமது மகன் முகமது இலியாஸ்(42), மற்றும் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை ஆகிய பகுதியில் அரிசி கடை வைத்திருக்கும் 4 பேரிடம் மர்ம நபர் தொடர்பு கொண்டு குறைந்த விலையில் அரிசி தருவதாக ஆசை வார்த்தை கூறி 4 பேரிடமும் ரூ.7,20,000 பெற்று அரிசி அனுப்பவில்லை, அவர்கள் 4 பேரும் ஏமாற்றப்பட்டதை ஏமாற்றப்பட்டதை உணர்ந்து எஸ்பி.யிடம் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் சேலம், சாமிநாதபுரம் சுரேஷ்குமாரை கைது செய்தனர்