செஞ்சி: பெரும்புகை கிராமத்தில் மின்சாரம் தாக்கி கரும்பு வெட்டும் கூலி தொழிலாளிகள் அண்ணன், தம்பி, இருவர் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பெரும்புகை கிராமத்தில் ரவி என்பவரது நிலத்தில் கரும்பு வெட்ட சென்ற கொங்கராயநல்லூர் கிராமத்தை சேர்ந்த ராமசந்திரன் மற்றும் சின்னராசு இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு இன்று காலை 11 மணியளவில் செஞ்சி போலீசார் உடலை கைப்பற்றி செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து செஞ்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கரும்பு வெ