கடையநல்லூர்: பள்ளி கட்டிட சுவர்களை இடித்து தனியாருக்கு பாதை மாணவ மாணவிகள் பெற்றோருடன் போராட்டம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா வீரசிகாமணி சாலையில் உள்ள பால அருணாசலப்புரத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது இந்த பள்ளியை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர் இந்த நிலையில் இந்த பழியினுடைய சுற்றுச்சூழலை ஒட்டி தனியார் ஒருவருக்கு சொந்தமான நிலம் உள்ளதாக கூறப்படுகிறது அந்த நிலத்தை பாதை இல்லாமல் உள்ளதால் பள்ளிக்கூட சுற்றுச்சூரை இடித்து பாதை உருவாக்க நடைபெற்ற பணிகளை கண்டித்து மாணவ மாணவிகள் போராட்டம்