கோவை தெற்கு: டாடாபாத் பகுதியில் மின்சார ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது
கேங்மேன் பணியாளர்களுக்கு சொந்த மாவட்டங்களுக்கு ஊர் மாற்றம் செய்ய வேண்டும்,ஊர் மாறுதல் உத்தரவு பெற்ற கேங்மேன் பணியாளர்களை பணிவிடுப்பு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட மின்சார ஊழியர்கள் தமிழக அரசை கண்டித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்