பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவுக்கு உட்பட்ட ஜம்மண அள்ளி கிராம பஞ்சாயத்து ஆலமரத்துப்பட்டியில் அமைந்துள்ள தமிழ்நாடு கனிம வள நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் கல் குவாரி அமைப்பதற்காக கிராம மக்களின் கருத்து கேட்டு கூட்டம் தென்கரைக்கோட்டையில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. இந்தக் கருத்து கேட்பு கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா தலைமை தாங்கினார் அரசு துறை அதிகாரிகள் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர் ,