திருவள்ளூர்: அரசு ஒதுக்கித் தந்த அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி செங்கரை கிராம மக்கள் ஆட்சியரிடத்தில் கோரிக்கை மனு
Thiruvallur, Thiruvallur | Sep 8, 2025
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த செங்கரை கிராமத்தில் குடிநீர் தெரு விளக்கு மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதி...