வத்திராயிருப்பு: சதுரகிரி மலைப்பகுதியில் பற்றி எரியும் காட்டு த் தீ ...பக்தர்கள் செல்ல தடை..*
*விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலைப்பகுதியில் பற்றி எரியும் காட்டு த் தீ ...பக்தர்கள் செல்ல தடை..* விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இந்த கோவிலுக்கு செல்லும் பாதை வத்திராயிருப்பு வனச்சரகத்தி