ஏற்காடு: பள்ளியில் நிரந்தர ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களை அழைத்துச் சென்ற பெற்றோர்கள் ஏற்காட்டில் பரபரப்பு சம்பவம்
Yercaud, Salem | Jul 7, 2025
ஏற்காடு அருகே உள்ள சின்ன மருதூர் கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் உரிய ஆசிரியர்கள் இல்லாததால் பெற்றோர்கள் பள்ளியை...