கெங்கவல்லி: தெடாவூர் பகுதியில் பட்டியில் அடைத்து வைத்த ஏழு ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழந்ததால் பரபரப்பு வனத்துறையினர் விசாரணை
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தெடாவூர் பகுதியில் பட்டியில் அடைத்து வைத்திருந்த 7 ஆடுகளை மர்மமான முறையில் உயிரிழந்த கடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வனத்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்