உளுந்தூர்பேட்டை: சேலம் ரவுண்டானா பகுதியில் சாலையோரமாக சட்டை முழுவதும் இரத்தக் கறையுடன் வாலிபர் சடலம் மீட்பு
Ulundurpettai, Kallakurichi | Aug 16, 2025
உளுந்தூர்பேட்டை அருகே சேலம் செல்லும் ரவுண்டானா சாலை ஓரமாக மரத்தடியில் சட்டை முழுவதும் ரத்த கரையுடன் சுமார் 40 வயது...