குந்தா: திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் நீலகிரிக்குள் நுழைந்துள்ளதாக தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் கம்பெளி விற்பனை செய்த இந்தி நபர் ஒருவர் அங்கு ஒரு குழந்தையை பாலியல் துன்புறுத்தி அங்கு இருந்து தப்பித்து தற்போது நீலகிரி மாவட்ட பெங்கால்மட்டம், குந்தா, மஞ்சூர், எடக்காடு, எமரால்ட், இத்தாலர் போன்ற பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு முன்பாக வந்திருப்பதாக தகவல். எனவே இவரை கண்டால் 9442180972, 0423 2509223 உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும்படி தெரிவிப்பு