பாப்பிரெட்டிபட்டி: கடத்தூர் பகுதியில் மு. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை குறித்து எம்எல்ஏ கோவிந்தசாமி ஆய்வு
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பகுதியில் வரும் 28ஆம் தேதி தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகை குறித்து பாப்பிரெட்டிபட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி என்று பிற்பகல் 12:30 மணிக்கு , விழா ஏற்படு வாகன நிறுத்தம் உள்ளிட்ட குறித்துஆய்வு செய்தார் , இதில் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர் ,