கண்டச்சிபுரம்: பரனூர் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் இருக்கும் நியாய விலை நடவடிக்கை எடுக்கப்படுமா பொதுமக்கள் எதிர்பார்ப்பு
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே பரனூர் கிராமத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றன அங்கு சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டை உள்ளவர்கள் பொருட்கள் வாங்கி செல்கின்றனர். சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக கட்டப்பட்ட இந்த நியாய விலை கடை தற்போது இடிந்து விழும் நிலையில் இருப்பதால் அங்கு வசிக்கும் மக்கள் புதிதாக நியாயவிலைகடை கட்டித்த